சூடான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கம்!
சூடானை அரச ஆதரவு கொண்ட பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா முறையாக நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பை கார்ட்டூமில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. ...
Read more