ரஜப் தைய்யிப் அர்துகானின் கட்சியின் வெற்றி அமெரிக்காவின் வெற்றியேயொழிய முஸ்லிம்களின் வெற்றியல்ல!
துருக்கியில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி(AKP) தனித்து ஆட்சியமைக்கக்கூடிய நிலையில் வெற்றி பெற்றதையிட்டு எமது உம்மத்தில் சில தரப்பினர் தமது ஆரவாரத்தை தெரிவித்தனர். ...
Read more