தேசிய உளவுத்துறையை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குகிறது இலங்கை!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நாட்டில் உள்ள அனைத்து உளவுத்துறையையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அதற்கு அதிகாரம் அளிப்பதற்கும் இலங்கை புதிய சட்டத்தை உருவாக்கும். அதன்படி,‘National ...
Read more