இந்தியாவின் இராணுவ விரிவாக்கம் குறித்து பாகிஸ்தான் அதிருப்தி!
இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக அண்டை நாடான இந்தியா "போர்க்குணமிக்க ஆக்கிரமிப்பு கொள்கைகளை" பின்பற்றுவதாக பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி குற்றம் சாட்டியுள்ளார் என்று பாகிஸ்தானின் ...
Read more