துருக்கி வடக்கு சைப்ரஸில் இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியதால் சர்ச்சை!
கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிக்கும், கிரேக்கத்துக்கும் இடையான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அங்காராவால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட துருக்கிய குடியரசான வடக்கு சைப்பரஸில் துருக்கிய இராணுவம் ...
Read more