கிலாஃபா இன்றி இலங்கை முஸ்லிம்களின் மனங்களிலிருந்து பௌத்த தீவிரவாதத்தின் மீதான அச்சம் நீங்கப் போவதில்லை!
செய்தி: கடந்த மார்ச் 6ம் திகதி மத்திய கண்டி மாவட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறையினைத் தொடர்ந்து இலங்கை அரசு நாடாளாவிய ரீதியில் அவசர ...
Read more