தலிபானின் ‘இஸ்லாமிய ஆட்சி’ சபதம் பலிக்குமா?
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மே 1 ஆக நியமிக்கப்பட்டிருந்தது. இக்காலக்கெடு மீறப்படும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் முகமாக ...
Read more