Tag: Iran

சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!

இந்த வாரம் France24.com வெளியிட்ட ஒரு அறிக்கை ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் சீனா விவேகமாக ஆனால் முக்கியமான பங்கை வகிக்கின்றது என்று குறிப்பிட்டது. சீனா ஈரானில் மாத்திரமல்லாமல் ...

Read more

மீண்டும் ஏமாற US உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் முன்மொழிகிறது!

ஈரானும், அமெரிக்காவும், 2015 ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு திரும்புவதற்கான முயற்சிகளை "ஒத்திசைக்க" அல்லது "ஒருங்கிணைக்க" ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் பொரெலால் உதவ முடியும் என்றும், ...

Read more

அமெரிக்க துருப்புகள் வெளியேற வேண்டும் – ஈராக்கியர்கள் ஆர்பாட்டம்!

அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் மதிப்பிற்குரிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமாணி மற்றும் ஈராக்கின் தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸைக்கின் ஒரு வருட நினைவு நாளில், துயரம் ...

Read more

அணுசக்தி விஞ்ஞானி ஃபக்ரிசாதேவை இஸ்ரேலே கொன்றது – ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை தொலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி குற்றம் சாட்டினார். "துரதிர்ஷ்டவசமாக, ...

Read more

ஈரானின் முழு நிதித் துறைக்கும் பொருளாதாரத் தடை! – அமெரிக்கா

கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ஈரானை உலக நிதி அமைப்பிலிருந்து முற்றாக வெளியேற்றும் ஒர் புதிய பொருளாதாரத் தடையை அறிவித்திருக்கிறது. இது ஏற்கனவே ...

Read more

ஐ.நாவை மீறி மீண்டும் ஈரான் மீதான தடை – தன்னிச்சையாக அமெரிக்கா!

அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களையும் பகைத்துக் கொண்டு ஒருதலைப்பட்சமாக ஈரானுக்கு எதிரான அனைத்து ஐ.நாவின் பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் சுமத்துவதாக அறிவித்துள்ளது. ...

Read more

செய்தியும், குறிப்பும் – (17/09/2020)

செய்தியும், குறிப்பும் - 17/09/2020 அமெரிக்காவை நோக்கி ஈரானின் எச்சரிக்கை! தலிபான் - ஆப்கான் அரச பேச்சுவார்த்தை  ஆரம்பம் Netflix, சவுதியில் 'Porn' ஐ ஒளிபரப்ப முடியும்; ...

Read more

விமானத்தை “தவறுதலாக” சுட்டு வீழ்த்தி விட்டோம் – ஒப்புக் கொண்டது ஈரான்!

இந்த வார தொடக்கத்தில் விபத்துக்குள்ளான உக்ரேனிய பயணிகள் விமானத்தை தனது இராணுவம் “தவறுதலாக” சுட்டுக் கொன்றதாக ஈரான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஈரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் ...

Read more

சொலைமானியின் இறுதி ஊர்வல சனநெரிசலில் 35 பேர் பலி!

அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய அதிகாரி கசேம் சொலைமானியின் இறுதிஊர்வலத்தில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானிய நகரமான கெர்மானில் தற்போது இறுதி ...

Read more

சொலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க  13 வழிமுறைகள்- ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்பு பேரவை!

கசேம் சொலைமானியின் படுகொலைக்கு பழிவாங்குவதற்காக  13 வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அதி உயர் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் அலிசம்கானி இதனை ...

Read more
Page 1 of 2 1 2