துருக்கி – சவுதி உறவில் திருப்பங்கள்! – எஜமான் பைடனின் வேண்டுகோளா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிராந்திய சக்திகளான துருக்கிக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையிலான உறவுகள், இஸ்தான்புல்லில் இடம்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலையைத் தொடர்ந்து வரலாற்றில் காணாதவாறான முறுகல் ...
Read more