Tag: Fiqh

உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு

1) உசூலுல் ஃபிக்ஹ் பற்றிய கல்வியானது ஒரு முஜ்தஹித் அஹ்காம் ஷரீஆக்களை வஹியிலிருந்து தேர்ந்தெடுக்கும்; அல்லது பிரித்தெடுக்கும் நோக்கத்திற்காக அவற்றை பிழையாக செய்து விடக்கூடாது என்ற அக்கறையில் ...

Read more

தனிநபர் சீர்திருத்தத்தினால் மாத்திரம் ஓர் சமுதாயத்தை மாற்றிவிடலாமா?

"தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்." (அர்-ரஃஅத் 13:11) முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக கிலாஃபாவின் ...

Read more

ஜனநாயகத் தேர்தலில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முன்? – மீள்பதிவு!

எம் சார்பாக ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்த கோருவது என்பது சாதாரண விடயமல்ல. அது ஒரு பாரதூரமான விடயம் என்பதே பொதுவான நியதி. எனினும் துரதிஷ்டவசமாக தேர்தல் காலங்கள் இதற்கு ...

Read more

முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பரப்புரைக்குழுக்கள் (lobby groups) அல்லது அழுத்தக்குழுக்களை (Pressure groups) உருவாக்கி இயங்க முடியுமா?

கேள்வி: முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அழுத்தக்குழுக்களை உருவாக்கி தமது அரசாங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா? அவ்வாறு அரசாங்கங்களுக்கோ, அல்லது அதன் நிறுவனங்களுக்கோ அந்த நாட்டின் ...

Read more

இஜ்திஹாத்தின் பெயரால் இஸ்லாத்தை புதிதாக பொதி செய்ய முயற்சி!

இஜ்திஹாதின் பொருளை சிதைப்பதற்கான முயற்சிகள் இன்று நிறையவே நடக்கின்றன. மார்க்கத் தீர்ப்பளிக்கின்ற உரிமையை ஒரு சில அரச அங்கீகாரம் பெற்ற அறிஞர்களிடமும், நிலையங்களிடமும் மாத்திரம் சுருக்கி மக்களின் ...

Read more

எது பிரச்சனை? – கல்லால் எறிந்து கொல்வதா?, சவூதி அதை நிறைவேற்றுவதா? அல்லது ஒட்டுமொத்த ஷரீஆவா?

சவூதி நீதிமன்றம், கல்லால் எறிந்து கொல்லும்படி தீர்ப்பளித்த இலங்கைப் பெண்ணின் வழக்கை விசாரணைக்காக மீண்டும் திறந்துள்ளதை எம்மில் அனேகர் அறிந்திருப்போம். வழக்கில் ஏற்பட்ட இந்த முன்னேற்றம் அந்தப்பெண்ணின் ...

Read more

மக்கள் பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தல்: ஓர் இஸ்லாமியப் பார்வை

இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்வமைப்பொன்று எங்குமே இல்லாத சூழலில் முஸ்லீம்கள் அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான சட்டநடைமுறைகளைக் கொண்ட சமூகவொழுங்குகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு ...

Read more

இன்சுரன்ஸ் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது?

ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும் காப்பீடு நிறுவனத்திற்கும் ...

Read more