2 வருடங்களுக்குப் பிறகு இஸ்ரேலுக்கான தூதரை நியமித்தது துருக்கி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேலுக்கான தூதரை வாபஸ் பெற்ற துருக்கி தற்போது புதிய தூதரை நியமித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான அமெரிக்க அதிபர் ...
Read more