குழு ரீதியான, மத்ஹப் ரீதியான, இன ரீதியான கோடுகளைக்கொண்டு புதிய மத்திய கிழக்கிற்கான வரைபடம்
இலங்கையில் ஷியாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அண்மைக்காலமாக ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தை முன்னைய காலங்களுடன் ஒப்பீடு அடிப்படையில் நோக்கினால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. ...
Read more