இஸ்ரேல் இணைப்புத் திட்டங்களை ஆதரிக்கும் அரபு நாடுகளில் சவூதி!
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய மேற்குக் கரையின் பெரும்பகுதியை இஸ்ரேல் திட்டமிட்டபடி இணைப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று அரபு நாடுகள் தங்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக இஸ்ரேல் ஹயோம் தெரிவித்துள்ளதாக மிட்ல்ஈஸ்ட் ...
Read more