கிலாஃபா பற்றிய சுபசோபனங்கள் எம்மை இயங்கா நிலைக்கு தள்ளிவிடக்கூடாது!
தீனுல் இஸ்லாம் கிழக்கு, மேற்கென்ற வேறுபாடின்றி உலகின் அனைத்துப் பகுதிகளையும் தனது ஆளுகைக்குட்படுத்தும் என்ற சுபசோபனங்களை தாங்கிய பல ஹதீத்களை நாம் காண்கிறோம். கிலாஃபத்தின் மீள் வருகை ...
Read more