எடெல்மேன் அறக்கட்டளையின் (Edelman Foundation) ஒரு முன்னணி ஆய்வின்படி, நேர்காணலில் பங்கேற்றவர்களில் 56% பேர் “முதலாளித்துவம் நன்மையை விட தீங்கையே விளைவிக்கிறது” என்றும் 74% பேர் அது அநீதியானது என்றும் கருதுகின்றனர்.
அதே ஆய்வில், ஆய்வு செய்யப்பட்ட 28 நாடுகளில் 22 இல், பதிலளித்தவர்களில் 50% க்கும் அதிகமானோர் முதலாளித்துவம் தீங்கு விளைவிப்பதாக நம்புகின்றனர்.
எனவே முதலாளித்துவத்தை கேள்விக்குட்படுத்துவது புவியியல் ரீதியாக பரவலடைந்து வருவதை இவ்வாய்வு தெளிவாக முன்வைக்கிறது.
சந்தைப் பொருளாதரத்துடன் நாம் மிக நெருக்காக தொடர்புபடுத்தும் ஐக்கிய அமெரிக்காவில் எழுந்துவரும் அதிருப்தி நிலையும் இதற்கு வலுச்சேர்த்து வருகின்றது.
இஸ்லாத்தின் தலைமையை பூமியில் நிறுவ வேண்டிய நேரம் இது. இனிமேலும் தாமதிக்காது முஸ்லீம் உம்மாஹ் கிலாஃபாவை மீண்டும் ஸ்தாபித்து இஸ்லாத்தின் செய்தியை மனிதகுலத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாக வேண்டும்.
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள் (ஸூரத்துல் ஆல இம்ரான் 3:110)