Month: March 2020

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

COVID19 நோயால் இலங்கையில் இன்னும் யாரும் பலியாகவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கு (JMO) ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளி கொரோனா வைரஸுக்கு ...

Read more

வறிய நாடுகளுக்குள் கோரோனா பெருகினால் நிலைமை மோசமாகிவிடும் – வல்லுனர்களின் எச்சரிக்கை!

கோவிட் -19, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மற்றும் ஏற்கனேவே பதிக்கப்பட்ட மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் ...

Read more

கொவிட்-19 புதிய உலக ஒழுங்கைக் கோருகிறதா?

கொவிட்-19 என்ற கொரோனா தொற்று நோய் உலகெங்கும் ஏற்படுத்தியுள்ள பேரவலம் இன்றைய உலக ஒழுங்கின் அச்சாணிகளான சக்தி வாய்ந்த நாடுகளின் அடிப்படை பலகீனங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதில் ...

Read more

இலங்கை சீனாவிடமிருந்து மேலும் $1288 மில்லியன்களை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறது!

இலங்கை அமைச்சரவை 10 ஆண்டு அமெரிக்க டாலர் மற்றும் ரென்மின்பி சீனா மேம்பாட்டு வங்கிக் கடன்கள்  (10-year US dollar and Renminbi denominated loans) பற்றி ...

Read more

மதச்சார்பின்மையையும், தேசிய அரசுகளையும் கடந்து கிலாஃபாவை நோக்கி நகர்வோம்!

அழிவின் விளிம்பில் உலகம்... ஆப்கானிலிருந்து சிரியா வரை, கொலம்பியாவிலிருந்து உக்ரைன் வரை, லிபியாவிலிருந்து தென் சூடான் வரை முரண்பாடுகளும், இயற்கை அனர்த்தங்களும், பஞ்சமும், பசியும், நோயும், பயங்கரவாதமும் ...

Read more

கிலாஃபத்தை எதிர்கொள்ள உலகம் தயாராகி வருகின்றதா?

2020, மார்ச் 3ஆம் திகதிடன் கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டு 96 வருடங்கள் கடந்து விட்டன. ஏறத்தாழ இந்த நூறு வருடங்களில் முஸ்லிம் உம்மத் சந்தித்த கொடுமைகள் சொல்லால் வர்ணிக்க ...

Read more