இன்னும் ஒரு சில தினங்களில் இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. சுதந்திர தினம் நெருங்க முன்னரே இம்முறை அதுவொரு சர்ச்சைப் பொருளாக மாற்றப்பட்டது. இனிமேல் அரசின் உத்தியோகபூர்வ சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது, சிங்களத்தில் மாத்திரம்தான் இசைப்படும் என்று அறிவிக்கப்பட்டதே அதற்கான காரணம். நவ காலனித்துவத்தின் கீழ் அடிமைகளாக்கப்பட்டுள்ள இலங்கை குடிமக்களின் கவனச்சிதைப்புக்கான இன்னுமொரு கைங்கர்யமே இது.
இம்முறை யதார்த்தம் எது? நிகழ்ச்சி இலங்கையின் சுதந்திரமும், காலனித்துவமும் பற்றி பேசுகிறது.