முஹம்மத் அல் பாதிஹ் – வெறும் 21 வயதே நிரம்பிய உதுமானிய பேரரசின் சுல்தான். கொன்ஸ்தாந்துநோபிலை இஸ்லாத்தின் ஆளுகைக்குள் திறந்து விட்டவர். அசைக்க முடியாத ஈமானும், ஆழமான சிந்தனையும், கூர்மையான அரசியல் முதிர்ச்சியும், மதி நுட்பமான போர் தந்திரமும் கொண்ட இந்த இளைஞரின் கரத்தினால் எவ்வாறு பைசாந்திய பேரரசான கொன்ஸ்தாந்துநோபில், இஸ்லாம்புல்லாக (துருக்கிய மொழியில் இஸ்;லாத்தின் நகரம்) மாற்றம் பெற்றது? அவரது வாழ்விலிருந்தும், அந்த மாபெரும் வெற்றியிலிருந்தும் நாம் பெரும் பாடம் என்ன என்பது பற்றி மிகச் சுருக்கமாக விளக்குகின்றது இந்த உரை!