இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் பிரதான சவால்களில் ஒன்றுதான் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின்மை என்பது. ஒற்றுமை பற்றிய எமது புரிதல் மயக்கமான ஒரு நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இத்தகைய புரிதலில் இருக்கின்ற குறைபாடும் எம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பிரதான தடைக்கல்லாக உள்ளது. இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி இந்த புரிதலை சரி செய்ய முயற்சிக்கிறது.
இதன் தொகுப்பாளர் யார்? பேட்டி கொடுப்பவர் யார்? என விளங்கவில்லை. ஆனால் அருமையான கருத்தினை கூறுகிறார்கள்.
Salam
Brother Audio not working
Is it proper?
Wa Wr Wb…Jazakallahu Khair for letting us know…It is fixed now…JZK