Month: May 2018

உலகின் குழப்பங்களுக்கான மூலகாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்களே – இப்னு கைய்யும் (ரஹ்)!

இப்னு கைய்யும் (ரஹ்) தனது "வியாதிகளும் மருந்துகளும்” (The ailments and the medicines) எனும் நூலில் பின்வரும் குர் ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி பின்வருமாறு ...

Read more

‘பயங்கரவாதம்’ – யாரைக் குறிவைத்து?

பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் ...

Read more

நுண்கடன்(Micro Finance) பிரச்சனையும், தூக்குக்கயிறும்!

நிதிக்கம்பனிகளை விரட்டியடித்து விடலாம், ஆனால் சங்கிலிக்கதிரை விளையாட்டில் எவ்வாறு ஒருவர் தோற்பது நியதியோ அதேபோன்றுதான் எங்கோ ஒருவர் தூக்கில் தொங்குவதும் நஷ்ட்டமடைவதும், இல்லாத வட்டியை கேட்கும் இந்த ...

Read more

‘உலகமயமாக்கல்’ – நவ காலனித்துவத்தின் கபட ஆயுதம்!

தாராளமயமாக்குதல் அல்லது உலகமயமாக்குதல் எனும் வார்த்தையை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் உருவாக்கினர். சர்வதேச எங்கும் ஒரு பொருள் பாவனையிலுள்ளது, அல்லது உலகின் பல ...

Read more

‘முதலாளித்துவம்’ – இன்றைய உலக ஒழுங்கு!

முதலாளித்துவம் என்பது மேற்கத்திய நாடுகள் கடைபிடித்துவரும் ஒரு வாழ்க்கை வழிமுறையாகும். அவ்வழிமுறை தீனையும், துனியாவையும் வேறாக பிரிக்கின்ற ஒரு வாழ்க்கைத்திட்டமாகும். இதன் அடிப்படையில் மனிதனே மனிதனின் வாழ்க்கை ...

Read more