Month: November 2013

சிரிய எழுச்சியைப் பற்றிய ஐம்பெரும் கற்பனைகளும் அதற்குரிய பதில்களும்

1.சிரியாவில் நடக்கும் புரட்சியானது இரு பிரிவினருக்கிடையே உள்ள வேறுபாட்டை மையமாகக்கொண்ட உள்நாட்டுப் போர் சிரிய புரட்சியானது சில ஆட்சியாளர்களை பதவியிலிருந்து வெளியேற்றிய அரபுலக புரட்சியின் தொடர்ச்சியாகவே நடைபெற்று ...

Read more